சினிமா செய்திகள்

கொரோனாவால் எளிமையாக நடந்த ராணாவின் திருமணம்!

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து அசத்திய ராணா டக்குபதி தனது காதலி மிஹீகாவை நேற்று (08) கரம் பிடித்தார்.

கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.

இரு வீட்டார் குடும்பத்தினரும் மிக நெருங்கிய நண்பர்களும் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

ராம்சரண் தேஜா, நாக சைதன்யா, சமந்தா உள்ளிட்ட திரை பிரபலங்கள் ராணாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

போக்குவரத்து விதி மீறல்; தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு

Tharani

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani

நவாலி சிலோன் மிசன் இடுகாடு விஷமிகளினால் சேதமாக்கப்பட்டது!

G. Pragas