உலகச் செய்திகள் செய்திகள்

கொரோனாவால் 910 பேர் உயிரிழப்பு

கொரோனா கிருமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 910 ஆக அதிகரித்துள்ளதாகவும் , சீனாவில் மட்டுமே 908 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஹெங்கொங் நாடுகளை சேர்ந்த தலா ஒவ்வொரு பிரஜையும் உள்ளடங்குவதாகவும் , மற்றும் ஹூபெய் (Hubei) மாநிலத்தில் மேலும் 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் ,சீனா தலைநகரத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கறிக்கடையாக மாறிய யாழ் மாநகர சபை

கதிர்

குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எமக்கு 24 ஆண்டுகளாக அநீதி

G. Pragas

கடுவலை பகுதியில் நீர்வெட்டு

reka sivalingam