செய்திகள் பிரதான செய்தி

கொரோனாவுக்கு மத்தியில் பொதுத் தேர்தலா?

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு முழுமுயற்சியுடன் செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலி நகரில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

Related posts

உழவு இயந்திரத்தை மோதிய ரயில்!

G. Pragas

கொரோனா குறித்து கேள்வி எழுப்ப – விசேட இலக்கங்கள்

G. Pragas

தனியார் துறையிடமிருந்து மின்சாரம் கொள்வனவு?

reka sivalingam

Leave a Comment