செய்திகள் பிரதான செய்தி

கொரோனாவை எதிர் கொள்ள அரசு தயார் – மஹிந்த

கொரோனா வைரஸ் சவால்களை எதிர் கொள்ள ஜனாதிபதி தலைமையிலான அரசு தயாராக உள்ளது. தேவையற்ற அச்சங்களை உருவாக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும்,

தாமதமின்றி பொது மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது – என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Related posts

புதிய எம்பிகள் மூவர் பதவியேற்றனர்

G. Pragas

அடுத்த அமைச்சரவையிலும் நானே மீன்பிடி அமைச்சர் – டக்ளஸ்

reka sivalingam

இன்றைய நாள் ராசி பலன்கள் (21/2) – உங்களுக்கு எப்படி?

Bavan

Leave a Comment