உலகச் செய்திகள் செய்திகள்

கொரோனா விழிப்புணர்வுக்காக பேயாக மாறிய இருவர்!

இந்தோனேசியா கிராமம் ஒன்றில் பேய்களைப் போல் இருவர் உடையணிந்து கொரோனா விழிப்புணர்வு செய்கின்றனர்.

கொரோனா வைரஸ் எனும் அரக்கன் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தோனேசியாவின் கிராமம் ஒன்றில் மக்கள் சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இரவு நேரங்களில் தன்னார்வலர்கள் சிலர் பேய் போல உடை அணிந்து பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவிலேயே தன்னார்வலர்கள் சிலர் இரவு நேரத்தில் இவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடபகுதியின் இன்றைய கொரோனா நிலவரம்!

Bavan

இன்றைய ராசி பலன்கள் (2/1) – உங்களுக்கு எப்படி?

Bavan

தேசிய மரநடுகை திட்டத்தை ஆரம்பித்தார் கிழக்கு ஆளுநர்

reka sivalingam