உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கொரோனா நடவடிக்கைக்கு பங்களாதேஷ் வீரர்கள் நிதி உதவி!

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 27 பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தமது அரை மாத சம்பளத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

17 தேசிய அணி வீரர்களும் 10 ஏனைய வீரர்களும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அண்மையில் இடம்பெற்ற ஸிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்ற வீரர்களே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 59 இலட்சம் இலங்கை ரூபா அளவிலான தொகையை நன்கொடையாக வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பிக்கவின் கைதுக்கு வேலுகுமார் கண்டனம்

Tharani

அசிட் வீச்சு தாக்குதல்; 8 பேர் காயம்!

G. Pragas

ராஜிதவின் உடல் நிலை மோசம்! சிறைக்கு மாற்றும் நடவடிக்கை நிறுத்தம்!

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.