கிழக்கு மாகாணம் செய்திகள்

கொரோனா கால வர்ணம் தீட்டுதல் போட்டி!

கொரோனா வைரஸ் காலப்பகுதியில் பிள்ளைகளுக்கான சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும் வர்ணம் தீட்டுதல் போட்டிகள் நடைபெற்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் நடைபெற்ற வர்ணம் தீட்டுதல் போட்டிகளில் பங்குபற்றிய பிள்ளைகளுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று (10) இடம்பெற்றது.

வர்ணம் தீட்டுதல் போட்டியில் பங்குபற்றிய 25 பிள்ளைகளுக்கான அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. (150)

Related posts

பருத்தித்துறையில் 118 பேர் பாதிப்பு

Tharani

மூவருக்கு மரண தண்டனை!

admin

கிழக்கு பிரதேசங்களில் இன்று மழை?

reka sivalingam