செய்திகள் பிரதான செய்தி

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் கூட்டம்


கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வது தொடர்பாக அவசர கூட்டம் தற்போது (26) வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி பொ.பிறேமினி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் படை அதிகாரிகள் தலைமை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்இ வர்த்தகர் சங்கத்தினர் வேல்ட் விஷன் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts

விவசாயிகளுக்கு சுற்றாடலுக்கு பொருத்தமான இலவச உரம்

reka sivalingam

பொத்துவில் பகுதி கடையில் தீ பரவல்

reka sivalingam

அரச நிறுவனங்களை அரச கட்டடங்களிற்கு மாற்ற வேண்டும்

கதிர்

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.