உலகச் செய்திகள் செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்தில் முன்னேற்றம் – சீன மருத்துவர்கள் அறிவிப்பு!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சீனா தாம் தடுப்பூசி தாெடர்பான சோதனையில் முன்னேற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சீனாவில் முதல் முறையாக மனிதா்களின் உடலில் செலுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கமைய கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையானது கொரோனா தொற்றுக்குள்ளான 108 பேரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆய்வில் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்ட 108 பேரின் உடல்களில் கொரோனா வைரசிற்கு எதிரான அணுக்கள் உருவாகியுள்ளதாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க இணைப்பாளர் மீது தாக்குதல்!

G. Pragas

எம்பி நிஹாலின் மனைவி காலமானார்

reka sivalingam

நாடாளுமன்றை கூட்டப் போவதாக வெளியான தகவல் வதந்தி- கரு

Tharani