in ,

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியது

தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா தயாரித்த அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் அனைத்து முக்கிய ஏற்றுமதியையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

உள்நாட்டில் தடுப்பூசி தேவைப்பாடு அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக GAVI / WHO ஆதரவு கோவாக்ஸ் தடுப்பூசி பகிர்வு வசதிக்கான விநியோகங்களையும் பாதிக்கும், இதன் மூலம் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் அளவைப் பெறுவதில் பாதிப்பினை எதிர்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மனைவியை கொன்று; தீமூட்டி தற்கொலை செய்த கணவன்

54 இந்திய மீனவர்கள் கடற்படையால் கைது!