in ,

கொரோனா தடுப்பூசி பெற விரும்புகிறீர்களா? – இதோ இணையம் அறிமுகம்!

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு பொது மக்கள் தங்களை பதிவு செய்து கொள்ள இணையம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு அமைச்சு தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை இன்று அறிமுகப்படுத்தியது.

அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.statehealth.gov.lk சுகாதார அமைச்சில் இராஜாங்க அமைச்சர்கள் சிசிரா ஜயகாெடி மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் தொடங்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு மக்கள் பதிவு செய்ய வலைத்தளம் அனுமதிக்கிறது, மேலும் தடுப்பூசி, அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைச்சினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.

கொரோனா தடுப்பூசி பெற இங்கு பதிவு செய்யுங்கள் – www.ehr.lk

நியுசிலாந்து, இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!!! சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!!!

முள்ளிவாய்க்காலில் இருந்து மாலி வரை….