செய்திகள் பிரதான செய்தி

பூநகரி ஊடகவியலாளர் லண்டனில் கொரோனா தாக்கி மரணம்!

பிரித்தானியா – லண்டனில் இன்று (09) கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி பூநரியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பூநகரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியருமான தில்லைநாதன் ஆனந்தவண்ணன் (30-வயது) என்பவரே இவ்வாறு பலியாகிள்ளார்.

Related posts

எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடும் சுற்றுலாப்பயணிகள்

Tharani

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

Tharani

தினம் ஒரு திருக்குறள்

Bavan