செய்திகள் பிரதான செய்தி

கொரோனா தாக்கம்; மக்களை பாதுகாக்க அநுர ஆலோசனை!

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு கட்சி உள்ளிட்ட சகல வேறுபாடுகளையும் களைந்து நாடு என்ற ரீதியில் அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது!

reka sivalingam

சுந்தர் பிச்சை ஆல்பபெட்டுக்கும் தலைமை நிர்வாக அதிகாரியாகிறார்……

Bavan

மட்டக்களப்பில் காடு சூழ்ந்த நிலம் 11.3% வீதம் மட்டுமே உள்ளது

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.