செய்திகள் பிரதான செய்தி

கொரோனா தொற்றாளி தப்பியோட்டம்!

கண்டி – கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

26 வயதுடைய இளைஞனே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.

அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கண்ணிவெடி அகற்றலின் போது குளவி தாக்கி மூவர் காயம்!

G. Pragas

தேங்காய்களுக்கு கட்டுப்பாட்டு விலை – வர்த்தமானி வெளிவந்தது!

G. Pragas

முல்லையில் வறிய மக்களுக்கு நிவாரணம்!

Tharani