in

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் தயாசிறி ஜயசேகர!

கொரோனா தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.

இதுவரை கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த தயாசிறி தற்போது வீடு திரும்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 8ஆம் திகதி தயாசிறிக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் அவர் ஹிக்கடுவவில் உள்ள தனிமைப்படுத்தல் விடுதி ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார்.

சுப்பர்மடம் மீனவர் சங்க தலைவரின் வலைகளை அறுத்து வீசிய இந்திய மீனவர்கள்!

தெறிக்கவிட்ட சகிப்; மேஇ’யை சுறுட்டியெடுத்து வென்றது பங்களாதேஷ்!