செய்திகள் பிரதான செய்தி

கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11வது நபரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜேர்மனுக்கு சுற்றுலா சென்று கொரோ தாக்கியவருடன் பயணித்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் அங்கொடை ஐடிஎச்சில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

இலவச கையேடுகள் வழங்கி வைப்பு!

G. Pragas

தேர்தல் கண்காணிப்பு பணிகள் ஆரம்பம்!

G. Pragas

கிளிநொச்சி விபத்தில் இருவர் பலி!

reka sivalingam