செய்திகள் பிரதான செய்தி

கொரோனா தொற்றுடன் இருப்போர் எண்ணிக்கை 95 – இருவர் மீண்டனர்!

கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை இலங்கையில் 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சீனப் பெண் உட்பட இருவர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 95 ஆக காணப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 21 பேரும், களுத்துறையில் 13 பேரும் அதிகமாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபாகரனின் படத்தை பதிவிட்ட ஒருவர் கைது!

Tharani

ஈஸ்டர் தாக்குதலில் பலியான யுவதியின் இறுதி கிரியை இன்று!

reka sivalingam

ஓஎம்பி அலுவலகத்தை அரசு மீள்பரிசீலிக்க முயற்சி

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.