in ,

கொரோனா தொற்று இன்று உச்சம் தொட்டது!

நாட்டில் இன்று (3) முதல் முறையாக அதிகளவான கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இதன்படி இன்று இதுவரை 1,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக இவ்வாறு 1,500கும் மேல் ஆயிரத்திற்கும் மேல் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று 1,891 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம!!!

அதிகரிக்கும் ‘கொரோனா’ காவு – மேலும் 13 பேர் உயிரிழப்பு!!