செய்திகள் பிரதான செய்தி

கொரோனா தொற்று எண்ணிக்கை 869 ஆனது!

இலங்கையில் நேற்று (11) 6 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 869 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் கண்டறியப்பட்ட 6 பேரும் கடற்படையினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 539 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வேகக்கட்டுப்பாடை இழந்த மகேந்திரா படி வல்லைப் பாலத்திற்குள் பாய்ந்தது…

Bavan

கிளிநாெச்சியில் விபத்து! குடும்பஸ்தர் பலி!

G. Pragas

வீதியின் இடைநடுவே புனரமைக்கப்படாத வீதி!

G. Pragas