செய்திகள் பிரதான செய்தி

கொரோனா நோயாளர்கள் 81 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடித்த நோயாளிகளின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்தார்.

மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இன்றையதினம் (22) உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வெண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

222 பேர் தற்போது வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை,

மார்ச் 21 – 05 பேர் (78)
மார்ச் 20 – 13 பேர் (73)
மார்ச் 19 – 07 பேர் (60)
மார்ச் 18 – 11 பேர் (53)
மார்ச் 17 – 13 பேர் (42)
மார்ச் 16 – 10 பேர் (29)
மார்ச் 15 – 08 பேர் (19)
மார்ச் 14 – 05 பேர் (11)
மார்ச் 13 – 03 பேர் (06)
மார்ச் 12 – ஒருவர் (03)
மார்ச் 11 – ஒருவர் (02)
ஜனவரி 01 – ஒருவர் (குணமடைந்த சீனப் பெண்) (01)

Related posts

சிறைச்சாலை கைதிகளிடம் இருந்து கைபேசிகள் பறிமுதல்

reka sivalingam

கல்முனையில் திடீரென கொதி நிலையையடைந்த கிணற்று நீர்!

Tharani

தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றினால் அரசே பொறுப்பு!

G. Pragas