இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

கொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்!

இந்தியாவில் கொரோனா நிவாரண நிதிக்காக உச்ச நிதியுதவி அழித்த பிரபலங்களின் வரிசையில் தற்போது நடிகர் விஜயும் இணைந்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக நடிகர் விஜய் ஒன்றரை கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு 25 இலட்சமும், தமிழகத்துக்கு 50 இலட்சமும், கேரளாவுக்கு 10 இலட்சமும், பெப்ஸி அமைப்புக்கு 25 இலட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு தலா 5 இலட்சமும் என பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அளவில் மொத்தமாக ஒன்றரை கோடி ரூபா நிதியுதவி அளித்துள்ளார் விஜய்.

Related posts

திருடிய மோட்டார் சைக்கிள் எரிப்பு!

G. Pragas

யாழில் வழிப்பறி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

Tharani

மரண தண்டனை தீர்மானத்திற்கு யாழில் 95% ஆதரவாம்

G. Pragas