உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கொரோனா நோயாளர்களை கண்டறிய நாய்களை களமிறக்க திட்டம்!

கொரோனா நோயாளிகளை இனங்காண்பதற்கு பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை பயன்படுத்த இங்கிலாந்து அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இங்கிலாந்தின் மருத்துவ அறக்கட்டளை நிறுவனமொன்று இந்த திட்டத்தை இங்கிலாந்து அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா நோயாளர்கள் மேல் வீசுகின்ற ஒருவகை மணத்தை அடிப்படையாகக் கொண்டு நோயாளர்களைக் கண்டுபிடிக்க பயிற்சியளிக்கப்பட்ட நாய்களைப் பயன்படுத்த இங்கிலாந்தில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

மலேரியா,புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கும் இதுபோன்ற நாய்களைப் பயன்படுத்தி நோயாளர்களை அடையாளம் காணும் முறையானது பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜூனில் தேர்தல் நடப்பது சிக்கல்

G. Pragas

கொரோனா அறிகுறிகளை கூறி நிதி நிறுவனத்தை ஓடவைத்த பெண்

Tharani

குடியிருப்பு பிரச்சினைகளை தீர்க்க 14,022 வீட்டுத் திட்டம்

reka sivalingam