செய்திகள் பிரதான செய்தி

கொரோனா நோயாளிகள் இருவர் பொய் கூறி ஆபத்தை ஏற்படுத்தினர்

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய கொரோனா நோயாளிகள் இருவர் தமது உண்மை நிலையை மறைத்து பலரையும் ஆபத்துக்கு தள்ளினர் என்று சுகாதார பணிப்பாளர் அனில் ஜயசிங்க நேற்று (14) தெரிவித்தார்.

குறித்த இருவரும் இத்தாலியிடம் பொய் சொன்னார்கள். இப்போது எம்மிடமும் பொய் சொன்னார்கள். அவர்களினால் கந்தக்காடு முகாமில் உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அவர்கள் மிலன் விமான நிலையத்தில் இருந்து வர முடியாது. கிராமப்புற விமான நிலையத்தில் இருந்து நாட்டுக்கு வந்து காய்ச்சலை குறைக்க பரசிட்டமோல் எடுத்துக் கொண்டனர் – என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் 1187 முறைப்பாடுகள்

reka sivalingam

ஐநாவில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி!

reka sivalingam

சிஐடி பிரதி பொலிஸ்மா அதிபராக நுவான்

Tharani

Leave a Comment