in

கொரோனா தாெற்றில் பிரேசில் மூன்றாம் நிலை

காெராேனாவின் மொத்த பாதிப்புகள் எண்ணிக்கையில் தென் அமெரிக்க நாடான பிரேசில் தற்போது 3வது இடத்தை பிடித்துள்ளது.

இதன்படி பிரேசிலில் இதுவரை 332,382 பே ர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்!

மின் நிலைய ஊழியர்கள் 9 பேருக்கு பி.சி.ஆர் சோதனை