செய்திகள்

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் – யமுனாநந்தா

கொரோனாவை கட்டுப்படுத்த அதிகளவில் கொரோனா (பிசிஆர்) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

மேலும்,

“கொரோா தொற்று ஒரு பூகோளபரம்பல் தொற்று நோயாகும். இதன் தொற்று வீதம் சாதாரண தொற்று நோய்களை விட மிகவும் அதிகமாகவுள்ளது.

இந்த நோய் தொற்றினை கண்டறியும் பரிசோதனை வீதத்தை அதிகரித்தால் மாத்திரமே நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இதற்கு நோய் பரவுகின்ற திசையை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

Related posts

கோராவெளி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு

Tharani

இபோச ஊழியர்களது விடுமுறை இரத்து!

G. Pragas

கொள்கை நிலையை அறிவித்தால் இறுதி முடிவு!; சம்பந்தன்

G. Pragas