செய்திகள்

“கொரோனா” பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91.

நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91.

நேற்று இரவு (2020.03.22) கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 04 ஆக பதிவானதுடன் இன்றைய தினத்தில் 5 நோயாளர்கள் (2020.03.23) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க  COVID 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் தெரிவித்தார்.


இதற்கமைவாக இலங்கையில்; மொத்த கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளர் குணமடைந்து IDH  வைத்தியசாலையிலிருந்து வெளியேறிதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

நவீன சமையல் பாத்திரங்களால் மனித சுகாதாரத்துக்கு பெரும் கேடு

Tharani

வரலாற்றில் இன்று- (22.02.2020)

Tharani

மறைந்த எம்பியின் உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

கதிர்

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.