செய்திகள் தலையங்கம்

கொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு

இலங்கையில் நேற்று (28) புதிதாக மூவருக்கு கொரோனா தாெற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றம் குவைத் நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனரென சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

மட்டு விபத்தில் தந்தை – மகன் பலி!

G. Pragas

வசந்தவின் பதவி உள்ளிட்ட உறுப்புரிமை அதிரடியாக பறிக்கப்பட்டது

G. Pragas

காெழும்பில் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

Tharani