in

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் மற்றும் இலங்கை சபாநாயகர் ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் கலந்துரையாடினர்.

இலங்கையில் கொவிட்டை கட்டுப்படுத்த மற்றொரு தடுப்பூசி தொகையை வழங்க அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா இலங்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்! மலிக் பீரிஸ் எச்சரிக்கை!

பாடசாலைகளை திறப்பதற்குத் தேவையான முன்னாயத்தங்களை ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அறிவிப்பு.