செய்திகள் பிரதான செய்தி

கொரோனா வைரஸால் தங்கத்தின் விலை அதிகரிப்பு

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்திருப்பதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

காெராேனா எனும் காெவிட்- 19 காரணமாக பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கை அதிகரிக்கின்றமை, கோரிக்கைக்கு ஏற்ற வகையில் விநியோகம் இல்லாமை, உள்ளுர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கடதாசி ஆலையை இயங்கச் செய்ய நடவடிக்கை! – விமல்

reka sivalingam

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது

Tharani

“ஆளுநர் பட்டம் இன்னும் என் பின்னால்” – முன்னாள் ஆளுநர்

Tharani

Leave a Comment