உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கொரோனா வைரஸ் தாக்கம்: அச்சத்தில் ஜப்பான்!

ஜப்பானில் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாக ஜப்பான் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் கொரோனா பாரிய உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மக்களை வீட்டிலிருந்து தொழில் செய்யுமாறு ஜப்பானின் டோக்கிய நகர மக்களை  அந்த மாகாண ஆளுனர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தேவையற்ற  பயணங்களை தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மட்டுவில் உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

reka sivalingam

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி சடலமாக மீட்பு

Bavan

1000 கோடி கோருகிறார் சுமந்திரன்

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.