செய்திகள் பிரதான செய்தி

கொரோனா வைரஸால் இதுவரை 636 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளதாகவும் , 31,161 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் தெரிவிக்கையில் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்றும் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது.இதற்கு மருந்து கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது.

இதன் வேகமாக நாங்கள் நினைத்தை விட அதிகமாக இருக்கிறது. நாளுக்கு நாள் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரை நோய் தாக்கப்பட்டவர்களை கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம், என்று தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்காவில் சூறாவளி – 25 பேர் பலி!

Tharani

சஜித் எப்பலம் பெற்று நின்றாலும் வெற்றி எமக்கே! – டில்ஷான்

G. Pragas

சேதவத்தை பிரதேசத்தில் தீ விபத்து!

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.