உலகச் செய்திகள் செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று: மலேசியாவில் 4 பேர் பாதிப்பு!

உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு, மலேசியாவில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 26 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

Related posts

விமானங்களை தரையிறக்குவது இன்றுமுதல் நிறுத்தம்

reka sivalingam

மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

G. Pragas

இன்று இடியுடன் கூடிய மழை

reka sivalingam