செய்திகள் பிரதான செய்தி

கொரோனாவுக்காவுக்காக உதவும் பிரபல வீரர்…!

முன்னாள் Manchester United மற்றும் இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி வீரர் கேரி நெவில் ( Gary Neville) கொரோனா தொற்றாளர்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார்.,

இதனடிப்படையில் இங்கிலாந்தில் உள்ள தமது இரு நட்சத்திர ஹோட்டல்களையும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புற்றோருக்கு உதவுவதற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்,

இதன் போது கொரோனா தொற்றுதலுக்கு உள்ளானோர்க்கு தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் மூலம் இலவசமாக சேவைகளை வழங்குவதற்கு இங்கிலாந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவுடன் தென்னாபிரிக்கா மோதல்

G. Pragas

உமாச்சந்திர பிரகாஷ் சஜித்துக்கு ஆதரவு!

G. Pragas

இலங்கையர்கள் 7 பேர் நைஜீரியாவில் கைது

Tharani