செய்திகள்

கொழும்பில் அடைமழை – மக்கள் அசௌகரியம்

கொழும்பின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக சில பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொரள்ள, நகர மண்டபம், ஹோர்ட்டன் பிளோஸ் மற்றும் தும்முல்ல வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கின்றார்.

Related posts

பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீளவும் ஒத்திவைப்பு

G. Pragas

ரணிலின் கருத்து உண்மைக்கு புறம்பானது – சுகாதார அமைச்சு தெரிவிப்பு

Tharani

தரம் 01 அனுமதி தொடர்பில் முறைப்பாடுகள்!

Tharani