செய்திகள் பிரதான செய்தி

கொழும்பில் கொரோனா தொற்றாளிகள் இல்லை – ஜயசிங்க

கொழும்பு அல்லது அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாலிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் போலியான செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே குறித்த செய்திகளில் உண்மையில்லை என்று அனில் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விவசாயிகளை சூழ்ந்த வெள்ளம்; விரைந்து காப்பாற்றிய மீனவர்கள்

கதிர்

தேசிய பொருளாதார பலப்படுத்தல் குறித்து கவனம் – பஷில்

Tharani

இலங்கையுடன் 500 மில்லியன் நிதி ஒப்பந்தம் செய்த சீனா

reka sivalingam