in ,

கொழும்பில் மேலும் ஐந்து பகுதிகளில் ஊரடங்கு!

காெழும்பு – மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கொச்சிக்கடை கரையோர பொலிஸ் பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றுடன் இணைக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா!

👉 பிரதிக்கு முந்துங்கள்