செய்திகள் பிரதான செய்தி

கொழும்பில் 22 மணித்தியாலம் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் 18ம் திகதி காலை 9 மணிமுதல் 22 மணித்தியால நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

இதன்படி காெழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவளை மாநகரட்சி, மஹரகமை, பொரளஸ்கமுவ, கொலன்னாவை நகர சபை பகுதி, முல்லேரிய பிரதேச சபை பகுதி ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுலாகவுள்ளது.

Related posts

வவுனியாவிலும் நினைவேந்தல்; குறுக்கிட்டு குழப்பிய பொலிஸ்

G. Pragas

ஆறு கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

Tharani

உரும்பிராய் மிக்கேல் ஆலயத்தில் பிரமாண்ட கிறிஸ்மஸ் மரம்

G. Pragas