செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

இலந்தைக்குளம் பிள்ளையார் ஆலய வீதியை புனரமைக்க நடவடிக்கை

நிறைவான கிராமம் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை இலந்தைக்குளம் பிள்ளையார் கோயிலில் முன்பாக உள்ள வீதி புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதனினால் இதற்கான அடிக்கல் இன்றைய தினம் நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர், கிராமஉத்தியோகத்தர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாத்தளை பிரதேசங்களில் பயிர்களுக்கு பங்கசு தாக்கம்

reka sivalingam

இந்த அரசு பழிவாங்கும் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகிறது- சி.வி.கே

reka sivalingam

மரம் முறிந்தமையால் போக்குவரத்து பாதிப்பு

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.