செய்திகள் வணிகம்

கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்

கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் உள்ள அனைத்து நாடுகளின் பங்கு சந்தையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5.25 % வீதத்தை இன்று (18) கடந்துள்ளது.

மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 1847.71 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தாஜ்மஹால் கட்டடத் தொகுதி இடி மின்னலினால் சேதம்!

Tharani

மின் துண்டிப்பால் 45 ஆயிரம் பேர் பாதிப்பு!

G. Pragas

பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி

G. Pragas