செய்திகள் பிரதான செய்தி

கொழும்பு – புத்தளம் இடையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தல்

கொழும்பு – புத்தளம் இடையிலான ரயில் சேவை இன்று (18) மாலை 5.30 மணியுடன் நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தபட உள்ளது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைகிறதா?

Tharani

அரசாங்க மாற்றங்கள் நாடாளுமன்ற தேர்தலின் பின் நடைமுறை!

Tharani

கச்சா எண்ணெய் விலை சரிவு

reka sivalingam