in ,

கொவிட் தொற்றால் மேலும் 57 பேர் உயிரிழப்பு – இலங்கையில் எகிறும் கொவிட் இறப்புக்கள்!!

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் நேற்று 13ஆம் திகதி மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 260ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 2 லட்சத்து 25 ஆயிரத்து 922 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 464 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 260 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட் மரணம்; அறிக்கையிடும் முறைக்கு மாற்றம்

Prime Time Tamil News | 8 PM | இரவு 8 மணி பிரதான செய்திகள் | (14-06-2021)