in , , ,

கொவிட் தொற்று; யாழில் பெண்ணொருவர் மரணம்!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குருநகர் பகுதியை சேர்ந்த 66வயதுடைய பெண்ணொருவர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் 95 பேர்! வடக்கில் 137 பேர்! ஒருவர் உயிரழப்பு! – கொரோனா தாண்டவம்!!

இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து