சினிமா செய்திகள்

கொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்று (19) முதல் இந்தியாவில் படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

உள்ளூரிலும், வெளி மாநிலங்களிலும் 36 சினிமா படப்பிடிப்புகளும், 60 டி.வி சீரியல் படப்பிடிப்புகளும் பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

வெளியூர் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்து வந்த நடிகர்,  நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

நாய்களை பிடித்து காப்பகத்தில் சேருங்கள் – மக்கள் கோரிக்கை

G. Pragas

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு ஆலோசனை

Tharani

டிப்பர் பெட்டி விழுந்து சாரதி பலி!

G. Pragas