சினிமா செய்திகள்

கோச்சராக மாறினார் தமன்னா

தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தமன்னா, இந்தப்படத்தில் பெண்கள் கபடிக்குழுவின் கோச் ஆக நடிக்கிறார்.

எந்த மொழியானாலும் இதுவரை வெளியான விளையாட்டு பின்னணி கொண்ட படங்களில் எல்லாம் ஹீரோக்கள் தான் கோச் ஆக இருந்து வருகிறார்கள்.

ஆனால் ஆச்சர்யமாக தமன்னாவுக்கு இந்தப்படத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர் சம்பத் நந்தி.

இதுபற்றி தமன்னா கூறும்போது, பொதுவாகவே எந்த விளையாட்டு என்றாலும் கோச் என்பவர் குறைத்து மதிப்பிடப்படுபவர் ஆகவே இருக்கிறார்.

ஆயினும் இந்தப்படம் அனைத்து ‘கோச்’சுகளுக்கும் மரியாதை செய்யும் படமாக இருக்கும் என்கிறார்.

Related posts

27 வருடங்ளைத் தாண்டிய விஜயின் பயணம்

Bavan

தமிழ் மக்களின் பண்பாடு!

Tharani

கொரோனா வைரஸ் – 24 மணிநேர கட்டுப்பாட்டறை திறப்பு!

Bavan