செய்திகள்

கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் 14 பேர் கைது

இந்தியா – சென்னையில் இருந்து இலங்கைக்குள் தங்க நகைகளை கடத்த முயன்ற 14 இலங்கையர்கள், கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் நேற்று (31) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4.7 கிலோகிராம் தங்க நகைகளை இந்தியாவிலிருந்து கடத்தி வந்தனர் எனவும் இவற்றின் பெறுமதி 3.197 கோடி ரூபா என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நீரில் மூழ்கிய இளைஞன் பலி!

G. Pragas

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

கதிர்

தன் மீதான வாள் வெட்டுக்கு நீதி கோரி உண்ணாவிரதம் இருந்த குடும்பஸ்தர்

G. Pragas