in ,

கோணாவிலில் இளைஞன் தற்கொலை!

கிளிநொச்சி – கோணாவில் மத்தியில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவர் வீட்டின் பின்பகுதியின் கூரையில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

செல்வநாயகம் விதுசன் (25-வயது) என்ற இளைஞனே தவறான முடிவெடுத்து இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

24 மணி நேரத்தில் விபத்துக்கள் காரணமாக 16 பேர் பலி!

தென்னை மரத்தில் இருந்து சடலம் மீட்பு!