செய்திகள் யாழ்ப்பாணம்

கோண்டாவில் ஞானப்பழனி முருகன் ஆலய சிவராத்திரி விழா!

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ ஞானப்பழனி முருகன் ஆலயத்தில் மகாசிவராத்திரி விழா 21/2/2020 வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது 

இதன்படி நான்கு சாமப் பூசைகள் இடம்பெற்று பக்தர்கள் கையால் அபிஷேகிக்கும் நிகழ்வு இடம் பெறுவதோடு ஷண்முக தீபத்தில் சிவாம்சமாக எழுந்தருளி இருக்கும் ஞானஜோதி பெருமானுக்கு பக்தர்கள் தூய்மையான எண்ணெயினால் அபிஷேகிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது 

5.30 தொடக்கம் 7.00 மணிவரை முதலாம் சாம பூஜையும் 9.00 தொடக்கம் 10.30 வரை இரண்டாம் சாம பூஜையும் 12.00 தொடக்கம் 1.00 மூன்றாம் சாம பூஜையும் 4.00 தொடக்கம் 6.00 வரை நான்காம் சாம பூஜையும் இடம் பெறும் 

பிற்பகல் 7 மணி தொடக்கம் 9.30 மணிவரை சிறுவர்களின் கலை நிகழ்வுகளும், கலைவாணர் வில்லிசைக் குழுவினரின் திருநீலகண்டர் வரலாறு வில்லிசையும் இடம்பெறும்.

Related posts

இறுதிவரை அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்- மைத்திரி

reka sivalingam

வைத்தியர்களுடன் இந்திய விமானம் சீனாவிற்கு புறப்பட்டது

reka sivalingam

நானும் கைது செய்யப்படுவேனோ? , அச்சம் தெரிவிக்கிறார் மனோ

கதிர்

Leave a Comment