செய்திகள் பிரதான செய்தி

கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு

பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரித்துள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி 1 கிலோ கிராம் பிரிமா கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரிமா நிறுவனம் நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் அனுமதி இன்றி குறித்த விலை அதிகரிப்பை செய்துள்ளமையினால், நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாரிய கசிப்பு நிலையம் முற்றுகை!

G. Pragas

ஆடை வாங்கச் செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை!

Tharani

இந்த வாரத்துக்குள் தேர்தல் திகதியை அறிவிப்போம்!

G. Pragas