செய்திகள் பிராதான செய்தி

கோதுமை மாவை முந்தைய விலையில் விற்பதற்கு இணக்கம்

5.50 ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவினை இன்று (10) உடன் அமுலாகும் வகையில் முந்தைய விலையில் விற்பனை செய்ய கோதுமைமா நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

வாழ்க்கைச் செலவுக் குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

தமிழில் பேச முடியாமைக்கு வருந்துகிறார் கிழக்கு ஆளுநர்

G. Pragas

வரலாற்றில் இன்று

Tharani

வட்டுவாகல் பாலத்தை மேவிப் பாயும் வெள்ளம்

கதிர்

Leave a Comment