செய்திகள்

கோத்தாபயவின் மனு நிராகரிக்கப்பட்டது

டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகம் தொடர்பான வழக்கு தொடர்பில் நிரந்தர மேல் நீதிமன்றுக்கு சவால் விடுத்து கோத்தாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கோத்தாபயவிற்கு எதிரான வழக்கை ஒக்டோபர் 15ம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

Related posts

ஏலத்தில் விலை போகாத 24 இலங்கை வீரர்கள்

G. Pragas

சிவாஜிக்கு ஏதோவொரு நோய் உள்ளது – சேனாதிராஜா நக்கலாக சாடுகிறார்

G. Pragas

டெங்கினால் பாடசாலை மூடப்பட்டது

G. Pragas

Leave a Comment